sahasraksharavidyamahaperiva: shreematha lalitha: shreematha lalitha: shreematha...: shreematha lalitha: shreematha lalitha: shreematha lalitha: shree kama... : shreematha lalitha: shreematha lalitha: shree kamakshi shree Mah...
Shree maha periva thiruvadigal charanam
தெய்வத்தின் குரல் ( மு த ல் பாகம்)
தத்துவமயமான விநாயகர்
விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து' "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் HgF ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையும்' என்று தெரிந்தது. அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு 'ஸ்தூல காயர்' என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு. இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கு கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளை யார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்' என்று காட்டுகிறார். ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா. நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்: ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார். அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை .இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் "பிள்ளையார்" , "பிள்ளையார்" என்றே விசேஷித்து அழைக்கிறோம். எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர். பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார். "தோர்பி: கர்ணம்" என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது. விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக
sahasraksharavidyamahaperiva
Monday, August 20, 2012
Sunday, August 19, 2012
shreematha lalitha: shreematha lalitha: shreematha lalitha: shree kama...
shreematha lalitha: shreematha lalitha: shreematha lalitha: shree kama...: shreematha lalitha: shreematha lalitha: shree kamakshi shree Maha peri... : shreematha lalitha: JAYA JAYA DEVI DAYALA KARI JANANI SARASWATHI..
.
.
|
Link to Post - Back to Top ![]() |
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !
![]() | ![]() ![]() |
sahasraksharavidyamahaperiva: shreematha lalitha: Deivathin kural Vol -I Porul Adakkam
sahasraksharavidyamahaperiva: shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ?: shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ? : சிவயசிவ: யார் நல்ல குரு ? shivam bavathu kalyanam Ayur Arogyam Vardhanam Mama chartru Vinays...
SHRI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை
கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை
விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை
நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொருளடக்கம்
மங்களாரம்பம்
விநாயகர்
தத்துவ மயமான விநாயகர்
அத்வைதம்
ஸ்வாமி நாமா? இல்லை என்றால்?
அத்வைதம்
அதுவேதான் இது!
ஸ்வாமி எதற்கு? அத்வைதம் அமைதிக்கே.
அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
அழுக்கு நீங்க வழி
கண்ணமும் அகண்டமும்
நிறைந்த ஆனந்தம்
கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்
ஆனந்தம் எங்கே
எதிர்கொண்டு அழைப்பான்?
மாயை
அகமும் புறமும்
துக்கச் சுமை குறைய வழி
யோகி
துக்க பரிகாரம்
த்வைதம் ./. பௌத்தம் = அத்வைதம்
ஆசார்யர்களின் ஆக்ஞை
மதம்
தர்மமே தலைக்காக்கும்
பாப புண்ணியங்கள்
மதத்தின் பயன்
மனிதனும் மிருகமும்
சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி
மதங்களின் ஒற்றுமை
மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்
வைதிக மதம்
பெயரில்லாத மதம்
உலகம் பரவிய மதம்
நம் மதத்தின் தனி அம்சங்கள்
தருமங்களின் பாகுபாடு
வர்ண தர்மம்
வேற்றுமையில் ஒற்றுமை
காரியத்தில் பேதமும் மனோ பேதமும்
இங்கு மட்டும் இருப்பானேன்
பொருப்பாள் யார் ? பரிகாரம் என்ன ?
அதம பட்சப் பரிகாரம்
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்டும்
என் காரியம்
நாகரீக வியாதிக்கு மருந்து
சமயமும் சமூகமும்
தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?
மூலமாகிய வேதம்
வைதிகமும் தமிழும்
வேதத்தின் மூல வடிவம்
சாஸ்திரமா? மனசாட்சியா?
சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி
பொதுவான தர்மங்கள்
சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை
அஹிம்ஸை
சத்தியம்
எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?
பூஜை
பரோபகாரம்
சேவையே மேலான பாக்கியம்
எல்லா உயிர்களின் திருப்திக்காக
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்
குற்றமும் குணமும்
கோபம்
கோபம் கொள்ளத் தகுதி ஏது
அன்பும் துன்பமும்
அன்பு
சமூக விஷயங்கள்
எது சுயராஜ்யம்
அறமும் அன்பும் அரசாங்கமும்
குற்றத்தைக் குறைக்கும் வழி
உண்மைக் கல்வி
கல்வி முறையின் கோளாறு
வாழ்க்கைத் தரம்
எளிய வாழ்வு
கணக்காயிருக்கணும்
பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க
வரதக்ஷிணைப் பிரச்சனை
இளைஞர் கடமை
அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை
வையகம் துயர்தீர வழி
பண்பாடு
பண்பாட்டின் இதயஸ்தானம்
ஸங்கீத லக்ஷியம் சாந்தமே
இசை வழியே ஈஸ்வரானுபவம்
காந்தர்வ வேதம்
வாக்கின் பயன்
சொல்லுக்கும் பொருளுக்கும் மூலம் இறைவனே
எழுத்தாளர் கடமை
மஹா பாரதம்
விஞ்ஞானமுமம் ஆன்ம நிறைவும்
வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா ?
தமிழ்நாட்டுப் பண்பின் பெருமை
கர்ம மார்க்கம்
வெளியே கர்மம், உள்ளே தியானம்
சீலம் உண்டாக வழி
ஸம்ஸாரே கிம் ஸாரம் ?
உள்ளும் புறமும்
சடங்குகள்
யோகத்தின் தொடக்கம் கர்மமே
கர்ம யோகம்
பக்தி
ஸ்வாமி
ஸ்வாமி என்றால் என்ன ?
இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.
கர்மமும் பக்தியும்
உருவமும் அருவமும்
ஈஸ்வரன்
மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்
ஆலய வழிபாடு
ஆலயங்களின் தூய்மை
ஆலயமும் தெய்வீகக் கலைகளும்
ஆலயமும் ஆஸ்பத்திரியும்
ஐம்புலன்கள் ஐந்து உபச்சாரங்கள்
நாக மகிமை
நமஸ்காரம்
பக்தி
பக்தி செய்வது எதற்காக ?
காரணமில்லாத பக்தி
முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி
"என்னையே எனக்குக் கொடு"
பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்
இஷ்ட தேவதை
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்
சம்பு சங்கரனார்
மனிதப் பிறவியும் வேண்டுவதே
நம் தருமதத்தில் மூல புருஷர்
கண்ணன் பிறந்த தினம்
ஸ்ரீ ராமன்
ஸ்ரீராம நவமி
ஐயப்பன்
ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே
அருள் மின்னல்
குமாரன்
சிவ சக்தியின் ஐக்கிய ஸ்தானம்
தந்தையை மிஞ்சிய தனயன்
வேத நெறியை வாழ்விப்பவன்
முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்
முருகனின் வடநாட்டு அவதாரம்
அக்கினியில் அடங்கிய அவதார புருஷர்கள்
முருகனின் பூர்வ அவதாரம்
சகல மார்க்க நிறைவான சரவணபவன்
உம்மாச்சி
பசுபதி
தேவர்கள்
சிவராத்ரி
சிவ, விஷ்ணு அபேதம்
சிவ மயம் ; ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
அரனை மறவேல் ; திருமாலுக்கு அடிமை செய்
காலையில் திருமால், மாலையில் மஹாதேவன்
ஒற்றும் உணர்த்தும் உத்தமத் தலங்கள்
இரண்டு ராஜாக்கள்
" பகவான் யார் ?" பகவத் பாதர் பதில்
விபூதி, திருமண்ணின் மகிமை
சிறுவர் இருவரின் சிறப்பு வாக்கு
ஸரஸ்வதி
மஹாலக்ஷ்மி
பராசக்தியே மஹாலக்ஷ்மி
மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
பக்தியே பெரிய லக்ஷ்மி
நவராத்திரி நாயகியர்
எனக்கு முக்கியம் அம்பாள்
அன்னைத் தெய்வம்
தேவியின் திருவடித் தியானம்
இயற்கை ஏமாற்றுகிறது ! அம்பாள் ஏமாற்றுகிறாள்
காமாக்ஷி
காமாக்ஷியின் சிவப்பு
கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி
காமாக்ஷியின் கருமை
காமாக்ஷியின் கருணை
காமாக்ஷியின் பெருமை
காமாக்ஷியின் சரிதை
காமாக்ஷியின் கண்கள்
அம்பாளின் ஸ்வரூபம்
அம்பாளின் இருப்பிடம்
ஞானாம்பிகை
பவானித்வம்
வாக்குவன்மை வருக்ஷிப்பாள்
பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி
அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?
ஆசாரியாள் காட்டும் அம்பாள்
இன்னல் தருவதும் அவள் இன்னருளே !
சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
அன்னபூர்ணி
அம்மா
மங்களாரத்தி
அநுமார் அநுக்கிரஹிப்பார்
Courtesy thiru Kramans Kanchi Periva forum
Nandri for educating the techincal know how of postings pastings etc

sahasraksharavidyamahaperiva: shreematha lalitha:-Hot Millk Bhaktha And the Bagwan shree Maha Periva
sahasraksharavidyamahaperiva: shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ?: shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ? : சிவயசிவ: யார் நல்ல குரு ? shivam bavathu kalyanam Ayur Arogyam Vardhanam Mama chartru Vinays...
Shree Pesum deivame Shree maha Perivale Potri Potri Potri
சூடான பால் ! Thatha Patty mails
Srinivasan MS Sun, Aug 19, 2012 at 6:34 PM
Bcc: hemabaalu@gmail.com
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
from a friend
சூடான பால் !
திருச்சியில் ஒரு பக்தர். புகைப்படக்காரர் .
சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார். வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.
தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு படையலை, மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு தடவை பெரியவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப் பிரதேசம். வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.
திருச்சியில் இருந்த இந்த புகைப்படக் கலைஞருக்கு ‘ பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்’ என்று மனதில் ஆசை வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.
கர்நூலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். நமது புகைப்பட நிபுணர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை. சற்றுத் தூரத்தில் இருந்த மணற்குவியல் ஒன்றின்மீது ஏறி நின்று மகாப் பெரியவாளைத் தரிசிக்க முயன்றார். வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது. கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார். இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.
சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.
ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார். “ நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”
“ஆமாம் ”
“பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”
“என்னையா ?” — பக்தருக்கு வியப்பு.
“நீங்க ஃபோட்டோகிராபர் தானே ?”
“ஆமாம் ”
“ அப்படியென்றால் வாருங்கள்….”
விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.
அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “ என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே… கடைசியில் பார்க்காமலே போனால் என்னப்பா அர்த்தம் ?” என்றார்.
“கும்பல் நிறையா இருந்தது… அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு….” என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.
“சரி. சரி.. சாப்பிட்டியோ ? “
“ சாப்பிட்டேன் ! ”
சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார். “ என் வாயைப் பார்த்தியோ ?”
நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது. பிறகு கேட்டார். “ உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது.. ஏன் தெரியுமா ?”
புகைப்பட நிபுணருக்குப் புரியவில்லை.
“நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! “ என்றார்.
திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் வைத்த படையல் அப்போது தான் நினைவுக்கு வந்தது.
சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்னை மன்னியுங்கள் “ என்று கதறினார்.
எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள்.
அது சாத்வீகமான் பக்தி ! “ ஆண்டவனே, நீதான் எனக்கு எல்லாம் ! “ என்று மனதார நினைக்கும் பக்தி !!
*
நல்லதுசெய் நல்லதே நடக்கும்
जन सेवा ईश्वर सेवा
cnu.pne

Your message has been sent.
Hemalatha K Sun, Aug 19, 2012 at 7:03 PM
To: Srinivasan MS

dear anna namasthe .
thank you very much for this hot milk Periva .
anna how are you and all the family members too?
anna we are fine
On 8/19/12, Srinivasan MS wrote:
> from a friend
>
> சூடான பால் !
>
>
- Show quoted text -
> **
> *
> **
>
> நல்லதுசெய் நல்லதே நடக்கும்
> *जन सेवा ईश्वर सेवा *
> *cnu.pne*

Srinivasan MS

Hemalatha K

On 8/19/12, Srinivasan MS

Friday, August 17, 2012
shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ?
shreematha lalitha: சிவயசிவ: யார் நல்ல குரு ?: சிவயசிவ: யார் நல்ல குரு ? shivam bavathu kalyanam Ayur Arogyam Vardhanam Mama chartru Vinaysaya Govinda ,Narayana Om Namashivaya Namonamaha....
SHRI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
காஞ்சி மா முனி கனிவாய் குரல் மழை
கொஞ்சும் தமிழுக்கு வாய்த்த பொருள் மழை
விஞ்ச வேறில்லை மற்றவர் சொல் மழை
நெஞ்சில் பதிபவர்க்கு என்றும் அருள் மழை
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம

அன்பும் அருளும்
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழுமானால் குடும்பத்தின் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்சனைகளோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கிறோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்க முடியும். தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்கமுடியும். இன்று அவதார புருஷராக - நாயன்மாராக- உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ பெரியவர்கள் தாம்குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத்தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சன்னிதானத்தின்முன் நின்றால் ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர் பூந்தென்றல் நம் மேனியில் படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இவை அவர்கள் பால் முழு ஈடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை, (கடவுளிடமும் பெரியவர்களிடமும் முழுபக்தி கொண்ட கூட்டம் மட்டுமே அந்தச் சன்னிதானத்தின் முன்பு இத்தகைய இன்பானுபவ உணர்வையும் உரத்தையும் பெற முடியும்.) பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள். உலக மக்களின் நன்மைக்காகவே நாழிகை தோறும் பூஜை செய்பவர்கள். அவர்கள் செய்த தவமும்-செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக்காக்கும் பேரறமும் இந்த உலகத்தை வளப்படுத்திக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணலாம். பெரியவர்கள் பல்துறை அறிவும் பல்களைச் செறிவும் பெற்றவர்கள். அவர்கள் நடமாடும் தெய்வம் மட்டுமல்ல. நடமாடும் பல்கலைக் கழகமும்கூட, அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து மக்கள் நல் அறிவு பெற, நாடு நலம் பெற, உலகம் உய்வு பெற, எத்தனையோ அறிவு மொழிகள் அறிவு உறை வடிவில் வந்துள்ளன. மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் அவர்கள் வேதங்களிலிருந்தும் இதிகாச புராண சாஸ்திரங்களிலிருந்தும் எத்தனையோ மேற்கோள்கள் காட்டிப் பல்வேறு சந்தர்பங்களில் உரையாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுந்த குரல் காற்றோடு கலந்து போகாமல், என்றும் நின்று நிலவும் வண்ணம் தெய்வத்தின் குரலாகி அவை அச்சு ஏட்டில் பதிவாகிச் சிறந்த நூலாக இப்பொழுது வடிவெடுத்துள்ளது. சொர்ணமூர்த்தியின் எண்ண வடிவங்களே கருத்து வண்ண வடிவங்களாகியுள்ளன. ஆசாரிய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ, இதிகாசங்களையோ வேதங்களையோ தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்குச் சாறு பிழிந்து தருவதுபோல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச் சாறுகள். இந்து மதத்தின் பெருமையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேதசாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச்சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வகைவில் ஒலிப்பதைக் கேட்கலாம், படிக்கலாம். மொத்தத்தில் இது ஒர் அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம், அறிஞர் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம், இந்த தெய்வத்தின் குரலை, பல டேப் களிலிருந்தும் கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர் காஞ்சிப் பெரியவர்ளிள் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு.ரா. கணபதி அவர்கள்

Subscribe to:
Posts (Atom)